TN Co Operative Bank Job Recruitment 2024
தமிழக அரசு துறையின் தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் Co Operative Bank ஆனது சிறப்பு அதிகாரி பதவிக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட். ஆனது சிறப்பு அதிகாரி பதவிகளுக்கான சம்பளம் எவ்வளவு, கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
For More Job Info Join:
பணி விவரச் சுருக்கம்:
நிறுவன பெயர் | தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட். |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
பதவியின் பெயர் | சிறப்பு அதிகாரி |
காலியிடம் | 06 |
வேலை இடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
தொடக்க தேதி | 19.07.2024 |
கடைசி தேதி | 09.08.2024 |
பணியிட விவரங்கள்:
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி காலியாக உள்ள 06 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பளம்:
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி காலியாக உள்ள 06 சிறப்பு அதிகாரி பணிக்கு Rs.65000 வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
கல்வி தகுதி:
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி காலியாக உள்ள 06 சிறப்பு அதிகாரி பணிக்கு B.E/B.Tech கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் மற்றும் தொடர்பாடல் அல்லது கணினி பயன்பாடுகளின் மாஸ்டர் விண்ணப்பதாரர் பின்வரும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். CCNA (Cisco Certified Network Associate) CCNP (Cisco சான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் சான்றளிப்பு) தகுதி போதுமானது.
வயது வரம்பு:
வயது வரம்பு பொறுத்தவரைக்கும் பொதுப்பிரிவினர் அன்றைய தேதிப்படி 25 வயதிலிருந்து 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி காலியாக உள்ள 06 சிறப்பு அதிகாரி பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆஃப்லைனில் 19.07.2024முதல் 09.08.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி காலியாக உள்ள 06 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான தேதி 09.08.24.
தேர்ந்தெடுக்கும் முறை:
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி காலியாக உள்ள 06 சிறப்பு அதிகாரி பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Job Apply:
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Notification:
Apply: