10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூபாய் 18000 சம்பளத்தில் சொந்த ஊரில் தேர்வில்லா வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க – Madurai SWD Assistant Job Recruitment 2024

Madurai SWD Assistant Job Recruitment 2024

Madurai SWD Assistant Job Recruitment 2024 தமிழக அரசின் மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Madurai SWD Assistant Job Recruitment 2024
Madurai SWD Assistant Job Recruitment 2024

மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான சம்பளம் எவ்வளவு, கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். 

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join

பணி விவரச் சுருக்கம்:

நிறுவன பெயர் சமூக நலத்துறை
வேலை வகை தமிழக அரசு வேலைகள்
பதவியின் பெயர் Assistant
காலியிடம் 6
வேலை இடம் மதுரை
விண்ணப்பிக்கும் முறை Offline
தொடக்க தேதி 21.07.2024
கடைசி தேதி 31.07.2024

பணியிட விவரங்கள்:

மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு  ரூ. 18,000 வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு 8th, 10th, Bachelor’s Degree in Social Work படித்திருக்க வேண்டும். அல்லது Master’s of Social Work, Counselling Psycology or Development Management படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு பொறுத்தவரைக்கும் பொதுப்பிரிவினர்  அன்றைய தேதிப்படி 21 வயதிலிருந்து 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆஃப்லைனில் 19.07.2024முதல்31.07.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான தேதி 31.07.24.

மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு நேர்காணல்   மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மதுரை – 625020

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Government Job Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
Madurai SWD Assistant Job Recruitment 2024
Madurai SWD Assistant Job Recruitment 2024

Job Apply:

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Notification:

Apply:

For More Job Info:

Leave a Comment